இவர் சொல்வது உண்மை தான்.நாம் எவ்வளவு இஷ்டபட்டு ஒரு தெய்வத்தை வைத்து கும்பிடனும்னு நினைத்தாலும் அந்த தெய்வமே நினைத்தால் தான் அந்த தெய்வ சிலை படமோ வைத்து வணங்க முடியும்.🙏🙏
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 முருகா சரணம்🙏 நான் கோபி அண்ணா வீடியோ ரொம்ப நாளா பாத்துக்கிட்டு இருக்கேன் கோபி அண்ணா கிட்ட பேசுனா முருகர் 🙏 கிட்ட பேசுன மாதிரி நினைச்சு ஒரு தடவனாலும் கோபி அண்ணா கிட்ட பேசிற மாட்டோமா நினைச்சு கோபி அண்ணா நம்பர் கேட்டு பல வீடியோ கீழ காமென்டு பண்ணியிருந்தேன் நேத்து முருகனுக்கு வெத்தலை தீபம் ஏத்தி எனக்கு கருணை காட்ட மாட்டிங்களா அப்பா 🙏 சாமி கும்பிட்டேன் இன்னைக்கு காலையில இந்த வீடியோ என் கண்ணுல பட்டது 🙏🙏🙏🙏🙏அக்கா இந்த வீடியோவை பதிவு செஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏
தொடர்ந்து உங்கள் பேட்டிகள் பார்த்து வருகிறேன். மிகவும் அருமையாக, அற்புதமாக உள்ளது. நானும் முருக ,காமாட்சி, வாராஹி பக்தைதான். நிச்சயம் அடுத்த முறை இந்தியா வரும்போது தங்கள் கடைக்கு வருவேன். இந்த பேட்டி மிக மிக அருமை. நல்ல விளக்கங்களை கோபிசார் கூறுகிறார். மிகுதிப் பகுதியையும் தொடர்ச்சியாக பதிவேற்றுங்கள்.
வணக்கம் அக்கா 🙏இன்று உதயமே உங்கள் காணொளி தான். இறைவன் என்னை ஏதோவொரு ரூபத்தில் வழிநடத்துகிறான் என்று நம்புபவருள் அடியாளும் ஒருவள். கோபி சார் சொல்வது போல் உதவவேண்டும் என்று நினைப்பவரை மனத்தளவில் கோடீஸ்வரராகவும் உதவும் எண்ணமே இல்லாதோரை பணத்தால் நிறைந்தவராகவும் படைத்து மிகப் பெரிய நாடகத்தை நடத்தி வேடிக்கை பார்க்கிறான். நான் கோபி சாரிடம் பேசுவதற்கு முன்பு மிகப் பெரிய மனக் கலக்கத்தில் இருந்தேன். அவரிடம் பேசிய பிறகு தான் என் மனம் சிந்தை இரண்டுமே தெளிவடைய ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லபோனால் முருகனே என்னிடம் பேசியதாக எண்ணுகிறேன். எல்லாம் அவன் செயல். இருவருக்கும் நன்றி🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
உண்மை தான் என் அப்பா முருகபக்தர் பெரும் பணக்காரராக இருந்தார் 3பிள்ளைகளை பற்றி கவலைபடாமல் தானம்தர்மம் செய்தார் அனைத்தையும் இழந்தார்...எங்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து நல்ல நிலையில் இருக்கிறோம். பணம் நிறைய இருக்கும்.உதவி பன்ன மனம் வராது..கடைசியில் மருத்துவமனையில் கட்டு கட்டாக கொட்டிக் கொடுத்துவிட்டு விண்ணுலகம் சென்று விடுவார்கள்...
ஓம் முருகன் துணை அருள்மிகு செல்வ வினாயகர் துணை அருள்மிகு செல்வ வினாயகர் ஆலயம் N.S.K.நகர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - 69. நூதன ஆலய கோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நாள் : 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை செல்வ வினாயகர் ஸபரிவார சஹிதம் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இறை அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ அளித்து செல்வ வினாயகருடைய அருளாசியினை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் : N.S.K.நகர் பொதுமக்கள் - குன்றத்தூர் Contact number - 8610358388 9087029101
Na avadi la iruken ma..unga shop varanum romba asai.. yekita varahi amma silai iruku..ana ungakitta vanganumnu romba asaya iruku..ye husband kita solliruken.. engaluku business la ippo problem ah iruku ma romba kashtathula irukom sari anathum polamnu husband sollirukaru.. kandipa varumo ma.. family kashtathula iruku..ungala video pakum pothu azhugaya varuthu..enga problem sekiram sari aganumnu engaluku pray panikonga ma..bless pannunga ma 🙏😢
அம்மா என் பெயர் ஜானு எனக்கு வயது 29 ஆகுது எனக்கு ஒரு ஜதகம் வந்தது விட்டுக்கு வந்தங்கா பாத்தங்கா ஓகே சொன்னங்க இப்ப பதில் சொல்ல அம்மா பையன் க்கு நான் ஓகே அம்மா அவங்கா விட்டுக்கு நான் ஓகே அம்மா இப்ப பதில் சொல்லா அம்மா எனக்காக வேண்டிக்கோங்கா அம்மா அந்த ஜதகம் திரும்பா வரவேண்டும் என வேண்டிக்கோங்கா அம்மா முருகா காப்பத்து முருகா காப்பத்து🙏🙏🙏🙏
உண்மை தான் ஐயா.பெற்றவர்கள். மாமியார் இவர்களுக்கு வாழ்த்த மனசு வரலைனாலும் இறந்த பிறகு முதலில் கனவில் வந்து கஷ்டபட்டதையும் அவர்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்க வைத்தது இறைவன் தான்.அவர்களிடம் நன்றிக்கடனாக வாழ்ந்ததை இறைவன் பார்க்கிறார்.ஆசீர்வாதம். மட்டும் போதும் னு கேட்டும் இவர்கள் மனசு இறங்கலை.பாரபட்சமாகவே வாழ்ந்தனர்.இறைவனை நம்பியே காலத்தை ஓட்டுகிறோம்.மற்ற. உறவினர்களுக்கும் தெரியும் அவர்கள் செய்த தவறு.இது எங்கள் கர்மா வாங்கி வந்த வரம்.😱😱
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
கோபி அண்ணா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் நீங்கள் சொல்வது எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌼🌼🌼🌺🌺💮💮🌹🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚 ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வாராஹி என் குழந்தைகளை படிக்க வைக்க ஒரு நல்ல வழி காட்டு தாயே வாராஹி போற்றி 🪔🌼🌺💮🙏🙏🙏🙏🙏🙏🙏😭🌺💮🙏🙏😭🌺🌺💮🙏😭
ஓம் வராஹி அம்மனே போற்றி 🙏 🙏🙏 ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ரொம்ப நாள் கழிச்சு ஒரு பெரிய வீடியோல பேசி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
கோபி அண்ணா உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டும்.. நான் முருகன் அடியேன்
Yes it's really true anna murugna nambigaiya kumbital kaividamatar . Anna unga video romba parthu iruken enakku athe mathiri murugar naan iruken nu enakke antha positive vibe ah naan unmaiyave feel panni iruken anna 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
முருகா என்மகளுக்கு கேன்சர் இப்போது ரேடியேஷன் முடித்து விட்டது இப்போது மாத்திரை கொடுத்து உள்ளார்கள் முருகன் அருளால் நலமாக வேண்டும் வேண்டும்
இவர் சொல்வது உண்மை தான்.நாம் எவ்வளவு இஷ்டபட்டு ஒரு தெய்வத்தை
வைத்து கும்பிடனும்னு நினைத்தாலும் அந்த தெய்வமே நினைத்தால் தான் அந்த தெய்வ சிலை படமோ வைத்து வணங்க முடியும்.🙏🙏
அப்படி யா
கேட்கவே சந்தோஷமா இருக்கு
நன்றி அருமை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்!!
ஓம் சரவண பவ!!
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
Velai ninaipathey velai
வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏🙏🙏🙏🙏
முருகா இந்த காலை பொழுதில் உங்கள் பதிவை பார்கிறேன் மெய்சிலிர்க்கிறது ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் சரவண பவ
அருமையான பதிவு.. தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுக்கு.. பிராயச்சித்தம் செய்ய முயலுகின்றேன் .. 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.🙏❤️🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே.
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
முருகா என் கண்ணில் தண்ணிர் வருகிறது
இன்னும் கஷ்டம் படுகிறான் ஆனால் நான் வெற்றி பெறுவே ன் முருகன் அருளால். அன்னிக்கு நான் உங்களை சந்திப்பன்
ஓம் சரவணபவ
Vetri peruvai adhu urudhi
நம்பினோரை முருகன் கை விட மாட்டான்
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அப்பா முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏கோபி அண்ணன் அலைபேசி எண்ணை யாரேனும் ஒருவர் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
என்னிடம் உள்ளது சகோதரி எப்படி தருவது
@@DeepaDeepa-rz8pw நன்றி சகோதரி இதில் reply போடுங்க
@@DeepaDeepa-rz8pwphone number kudunga
@@DeepaDeepa-rz8pwhiiii sister
@@DeepaDeepa-rz8pwkopi anna number kedaikkuma
முருகா உன் மீது நம்பிக்கை கூடுகிறது
நன்றி.முருகா❤
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 முருகா சரணம்🙏 நான் கோபி அண்ணா வீடியோ ரொம்ப நாளா பாத்துக்கிட்டு இருக்கேன் கோபி அண்ணா கிட்ட பேசுனா முருகர் 🙏 கிட்ட பேசுன மாதிரி நினைச்சு ஒரு தடவனாலும் கோபி அண்ணா கிட்ட பேசிற மாட்டோமா நினைச்சு கோபி அண்ணா நம்பர் கேட்டு பல வீடியோ கீழ காமென்டு பண்ணியிருந்தேன் நேத்து முருகனுக்கு வெத்தலை தீபம் ஏத்தி எனக்கு கருணை காட்ட மாட்டிங்களா அப்பா 🙏 சாமி கும்பிட்டேன் இன்னைக்கு காலையில இந்த வீடியோ என் கண்ணுல பட்டது 🙏🙏🙏🙏🙏அக்கா இந்த வீடியோவை பதிவு செஞ்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏
According to me Spirituality is a magical feel... It's Love... Yes .. I believe in this 🎉
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் சரவணபவ 🙏🪔🪷 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
எல்லா புகழும் முருகனுக்கே
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
தொடர்ந்து உங்கள் பேட்டிகள் பார்த்து வருகிறேன். மிகவும் அருமையாக, அற்புதமாக உள்ளது. நானும் முருக ,காமாட்சி, வாராஹி பக்தைதான். நிச்சயம் அடுத்த முறை இந்தியா வரும்போது தங்கள் கடைக்கு வருவேன். இந்த பேட்டி மிக மிக அருமை. நல்ல விளக்கங்களை கோபிசார் கூறுகிறார். மிகுதிப் பகுதியையும் தொடர்ச்சியாக பதிவேற்றுங்கள்.
Neenga deiva pravithan iyya🙏🙏🙏🙏🙏🙏🙏
குணத்தால் உயர்ந்தவனே பணக்காரன்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
உஙீகள யூ ட்யூப் ல பாக்கும்போது ஏதோ ஒரு சந்தோஷம் வருது அது ஏன்னு தெரியல சிஸ்டர்
எல்லா புகழும் முருகனுக்கே 🙏
ஆறு முகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எல்லாம் புகழும் இறைவனுக்கே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumugam arulidum anudhenamum erumugam guruvazh varuvaye arulvaie gugane murugan dhunai
கோபி அண்ணா...🙏ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம்...கடன் பிரச்சனை இருக்கிறது....எங்களுக்காக முருகர் கிட்ட வேண்டிக் கொள்ளுங்கள்...🙏💗😓
Namma kulanthaigalukka pogirom Swamy Murugar en kulanthaikku nalla vellai kidaikka Anugragam panna prathikka vendugirom
வணக்கம் அக்கா 🙏இன்று உதயமே உங்கள் காணொளி தான். இறைவன் என்னை ஏதோவொரு ரூபத்தில் வழிநடத்துகிறான் என்று நம்புபவருள் அடியாளும் ஒருவள். கோபி சார் சொல்வது போல் உதவவேண்டும் என்று நினைப்பவரை மனத்தளவில் கோடீஸ்வரராகவும் உதவும் எண்ணமே இல்லாதோரை பணத்தால் நிறைந்தவராகவும் படைத்து மிகப் பெரிய நாடகத்தை நடத்தி வேடிக்கை பார்க்கிறான். நான் கோபி சாரிடம் பேசுவதற்கு முன்பு மிகப் பெரிய மனக் கலக்கத்தில் இருந்தேன். அவரிடம் பேசிய பிறகு தான் என் மனம் சிந்தை இரண்டுமே தெளிவடைய ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லபோனால் முருகனே என்னிடம் பேசியதாக எண்ணுகிறேன். எல்லாம் அவன் செயல். இருவருக்கும் நன்றி🙏
Jsk Gobi anna kita na pesa vali kidaikuma
@@iraivalimai முயற்சி செய்யுங்கள். எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது...
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
"முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
நல்லபதிவுநன்றிவணக்கம்❤❤🎉
முருகா என் குழந்தைகளை நான் பிரிந்து இருக்கிறேன் என் குழந்தைகள் என்னிடம் வந்து சேர வேண்டும்
இதெல்லாம் உண்மை யில் நடக்கும் . ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
Intha pathivai kudutha iraivanukum ungal iruvarukum en nanrigal amma🙏🙏🙏vetrivel muruganuku arogara
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Om varagi thaaye pottri 🙏🙏🙏🌺🌺🌺
🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா
இந்த காலை பொழுது ennaku piditha 2 பேரையும் ஒரே நேரத்தில் தரிசித்தேன் . என் இக்கட்டான தெய்வங்களான முருகன்,வாராஹி.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஓம் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா சரணம் 🎉🎉🎉🎉🎉
ஓம் சரவண பவ ஓம்......❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
JSK Gopi was a special messenger of Lord Muruga who came to guide the people
Ohmmm muruga potri ❤
வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹🌹 அற்புதமான பதிவு❤❤❤
உண்மை தான் என் அப்பா முருகபக்தர் பெரும் பணக்காரராக இருந்தார் 3பிள்ளைகளை பற்றி கவலைபடாமல் தானம்தர்மம் செய்தார் அனைத்தையும் இழந்தார்...எங்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து நல்ல நிலையில் இருக்கிறோம். பணம் நிறைய இருக்கும்.உதவி பன்ன மனம் வராது..கடைசியில் மருத்துவமனையில் கட்டு கட்டாக கொட்டிக் கொடுத்துவிட்டு விண்ணுலகம் சென்று விடுவார்கள்...
Sir na uga kete pesanum
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா
Sister ungalah nerla one day pathu blessings vanganum🙏🙏🙏
எழுதப்பட்ட விதி மாற்றி அமைக்க முடியாது தானமும் தர்மமும் நம்மளை காப்பாற்றும். அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும். astromarimuthuraj RUclips
Velum mayilum sevalum thunai omsreekumaraya namaha
ஓம் முருகன் துணை
அருள்மிகு செல்வ வினாயகர் துணை
அருள்மிகு செல்வ வினாயகர் ஆலயம் N.S.K.நகர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - 69.
நூதன ஆலய கோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
நாள் : 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை
செல்வ வினாயகர் ஸபரிவார சஹிதம் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இறை அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ அளித்து செல்வ வினாயகருடைய அருளாசியினை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் : N.S.K.நகர் பொதுமக்கள் - குன்றத்தூர்
Contact number - 8610358388
9087029101
மிக அருமையான நேர்காணல்...
Na avadi la iruken ma..unga shop varanum romba asai.. yekita varahi amma silai iruku..ana ungakitta vanganumnu romba asaya iruku..ye husband kita solliruken.. engaluku business la ippo problem ah iruku ma romba kashtathula irukom sari anathum polamnu husband sollirukaru.. kandipa varumo ma.. family kashtathula iruku..ungala video pakum pothu azhugaya varuthu..enga problem sekiram sari aganumnu engaluku pray panikonga ma..bless pannunga ma 🙏😢
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
🙏ஓம் முருகா போற்றி🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa
எல்லா புகழும் முருகருக்கே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Muruga potri varagi thaye potri Gopi anna nanum murugar pakthar piramma mugurtha neraththi murugan payani vara uththaru vitar🙏 Raj amma varagi ammanutaiya pugaiya yennala mutintha varaigum pesuven amma varagi thaye potri potri
Nice interview! Both are my favorite people. 🎊 🎉
எல்லாம் புகழும் முருகனுக்கு
குழந்தை வேலப்பர் போற்றி 🙏🏻
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 முருகா
Jsk கோபி ஐயா murugan அருள் பொழியட்டும்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
Mikka nandri amma ❤
ஓம் சரவணபவாய நமஹ
Sir 🙏 nenga sonnathu correct en vazhkailum anupavam kula theivam ishta theivam karma tharmam anaithum unmai❤❤❤❤
ok
அம்மா என் பெயர் ஜானு எனக்கு வயது 29 ஆகுது எனக்கு ஒரு ஜதகம் வந்தது விட்டுக்கு வந்தங்கா பாத்தங்கா ஓகே சொன்னங்க இப்ப பதில் சொல்ல அம்மா பையன் க்கு நான் ஓகே அம்மா அவங்கா விட்டுக்கு நான் ஓகே அம்மா இப்ப பதில் சொல்லா அம்மா எனக்காக வேண்டிக்கோங்கா அம்மா அந்த ஜதகம் திரும்பா வரவேண்டும் என வேண்டிக்கோங்கா அம்மா முருகா காப்பத்து முருகா காப்பத்து🙏🙏🙏🙏
Nan niraya time pathen ithey news ah neenga sollikitteh irukkinga so ungalukku antha paiyana pudichi irukku pola murugan arulal kandippa ungalukku antha varan amaiyum vaazhthukkal sister🎉
முருகா.முருகா.ஒம்முருகா
Om Muruga saranam 🙏🙏🙏om saravana bhava 🙏🙏🙏 Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏🙏🙏
உண்மை தான் ஐயா.பெற்றவர்கள். மாமியார் இவர்களுக்கு வாழ்த்த மனசு வரலைனாலும் இறந்த பிறகு முதலில் கனவில் வந்து கஷ்டபட்டதையும் அவர்கள் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்க வைத்தது இறைவன் தான்.அவர்களிடம் நன்றிக்கடனாக வாழ்ந்ததை இறைவன் பார்க்கிறார்.ஆசீர்வாதம். மட்டும் போதும் னு கேட்டும் இவர்கள் மனசு இறங்கலை.பாரபட்சமாகவே வாழ்ந்தனர்.இறைவனை நம்பியே காலத்தை ஓட்டுகிறோம்.மற்ற. உறவினர்களுக்கும் தெரியும்
அவர்கள் செய்த தவறு.இது எங்கள் கர்மா வாங்கி வந்த வரம்.😱😱
உண்மையில் நடக்கின்றது எங்கள் குடும்பமத்திற்கு பெற்றவர்கள் ஆசிர்வாதம் வேண்டும் முருகா வாராஹி அம்மா ஆறுமுகம் அறிலிடும் அனுதினமும் ஏறும் முகம்
கோபி அண்ணா நான் ரெம்ப கஷடத்தில் உள்ளோன் ஏனக்கா முருகனிடம் வேண்டிகொள்ளவும் ஓம் முருகா
நன்றி அம்மா
ஓம் வாராகி தாயே போற்றி
என்னால உங்க கடைக்கு வந்து அம்பாள் சிலைய வாங்கனும்னு ஆசை ஆனா அது எப்ப எப்படி நிறைவேறும்னு எனக்கு தெரியல அம்மா தான் முடிவு பண்ணணும் 🎉🎉🎉
Sss me also
Pls gopi anna number kudunga 🙏🙏
I'm also waiting for
See madam & shop
Varahi amma Vai parka vendum
நிச்சயமாக நடக்கும் அழைப்பு வரும்
உண்மை அக்கா
Murugan thunai ✨🙏 nanri Gopi Anna
Thank you Anna .for valuable mgs😊
Varahhi ammma potri..
முருகா சரணம்
முருகா🙏🙏🙏🙏🙏🙏
Guruve saranam